அந்த ஊர்ச் சட்டம் அப்படி, such is the fashion or custom of that place.
அவன் வைத்ததே சட்டம் (அவன் இட் டதே சட்டம்) his word is law and gospel.
சட்டங்கட்ட, --பண்ண, to fix a rule, regulate order.
சட்டங் கொழிக்க, to talk in a high strain, to talk big words.
சட்டசபை, --ஸபை --நிரூபண சபை, legislative council, சட்ட நிர்மாண ஸபை.
சட்டதிட்டம், accuracy, code of regulation.
சட்டந் தட்ட, to extract the unctuous fluid from the dried sac of the civet cat.
சட்டந் திருத்த, to correct the writings of boys.
சட்டந் தைக்க, to frame, to enclose in a frame.
சட்டப்பரம்பு, a harrow, a drag.
சட்டப்பலகை, a board frame; 2. a flat ruler.
சட்டமாய், handsomely, symmetrically, properly, well.
இது சட்டமாயிருக்கிறது, this is wellordered, regulated, arranged.
சட்டமிட, to dictate, to issue orders.
சட்டம்எழுத, to learn to write copy.
சட்டம் எழுதிக்கொடுக்க, to set a writing copy.
சட்டம் பார்க்க, to look over the writing of school boys.
சட்டம்பி, சட்டம்பியார், a schoolmaster, a teacher; 2. a master.
சட்டம் பிள்ளை, சட்டம்பிப் பிள்ளை, சட் டாம் பிள்ளை, a monitor.
சட்டம் வார, to remove the ribs in the palm leaf and make it fit to write on.
சட்ட ரீதியான உபாயங்கள், constitutional methods.
சட்ட வட்டம், neatness, fineness.
சட்டவளை, cross beams.
சட்டவாள், a large saw fixed in a frame.
இருப்புச் சட்டம், an iron bar; 2. an iron plate round a wheel.
குறுக்குச் சட்டம், a transom or cross bar of a window.
நெடுஞ் சட்டம், the long frame of a window etc.
s. A wooden frame, மரச்சட் டம். 2. Rule, order, regulation, especially written rule, &c., ஏற்பாடு. 3. A copy, com monly a double ola, either written or in tended for writing, எழுதுஞ்சட்டம். 4. Ex actness, precision, accuracy, neatness, nicety, propriety, திட்டம். 5. Formula, plan, model, delineation, projection, மாதிரிச் சட்டம். 6. Bag in the civet cat, புனுகு சட்டம். (c.) இப்பொழுது புதுச்சட்டமாய் நடக்கிறது. Matters are now ordered according to a new rule. இதுசட்டமாயிருக்கிறது. This is neat and fine.சட்டப்பலகை, s. [prov.] Board frames. 2. A flat ruler.சட்டந்தைக்க, inf. To frame, to put or nail on a frame.சட்டந்திருத்த, inf. To correct writing. (R.) 2. To amend an act, a regulation, &c.சட்டங்கட்ட, inf. To regulate. 2. To appoint one to manage a thing.சட்டதிட்டம், s. Accuracy, precise ness. 2. Code of regulation. (c.)சட்டங்கொழிக்க, inf. [loc.] To talk in a high strain. (R.)சட்டம்பண்ண, inf. [prov.] To legis late, regulate, order, &c.சட்டம்பார்க்க, inf. To inspect the school boy's ola copies.சட்டம்பியார், s. [prov.] A pedagogue, school master, உவாத்தியாயர்.சட்டமாய், s. [adverbially.] Handsomely, properly, freely, &c. சட்டமாய்ப் பேசலாம். You may speak whatever you like.சட்டம்பிள்ளை--சட்டாம்பிள்ளை--சட்டம் பிப்பிள்ளை, s. A monitor, an usher. (c.)சட்டவட்டம், s. Accuracy, neatness, fineness, &c. (c.)சட்டவளை, s. [prov.] Cross beams con necting the wall plates.சட்டவாள், s. [prov.] A large saw fixed in a frame.சட்டவிளக்கு, s. [loc.] Rows of lamps in a square frame in a temple, opposite the door, so as to be seen outside.சட்டந்தட்ட, inf. To extract the oil from the dried bag of the civet cat.இருப்புச்சட்டம், s. An iron bar. 2. [prov.] The iron-plate around a wheel.அதிகாரச்சட்டம், s. The regulations, acts, &c., of the Government.தேசசட்டம், s. Law of the country.
மரச்சட்டம்; கம்பியிழுக்குங்கருவி; நகையின்உம்மச்சு; மேல்வரிச்சட்டம்; நியாயஏற்பாடு; செப்பம்; நேர்மை; ஆயத்தம்; புனுகுபூனையிடமிருந்துஎடுக்கப்படும்நீர்மப்பொருள்; மாணிக்கவகை.