Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
சதுரங்கம்
University of Madras Lexicon
சதுரங்கம்
caturaṅkam
n. catur-aṅga.1. See சதுரங்கங்கசேனை. தனியானை முதலினவாஞ் சதுரங்க மிறந்தொழிய (உபதேசகா. விபூதி 54). 2.Chess, as played with pieces representing thefour constituent parts of an army; கட்டத்தில்யானை குதிரைதேர் காலாட்களாகக் காய்கள் வைத்துஆடும் விளையாட்டுசூதுசதுரங்கம்பொருது (ஈடு, 5,8, 4).
சதுரங்கம்
caturaṅkam
n. caturaṅga.Quadrilateral; quadrangle; நாற்கோணம். (யாழ்.அக.)