குதிரைக் கடிவாளம், குதிரைவாய்க் கருவி, a bit, a bridle.
குதிரைக்கலணை, a horse-saddle.
குதிரைக்கவிசனை, -கௌசனை, a horse cloth, caparison.
குதிரைக்காரன், a horse-keeper; 2. a horseman, a cavalier.
குதிரைக்கு லாடம் தைக்க, --கட்ட, -- அடிக்க, to shoe a horse.
குதிரைக்குளம்பு, the hoof of a horse; the name of a plant.
குதிரைக்கொம்பு, anything that does not exist or that is impossible to attain- as a horses horn --கிடைத் தற் கருமையானது.
குதிரைச்சவுக்கு, a horse-whip.
குதிரைச்சேணம், --க்கல்லணை, saddle.
குதிரைத்தறி, a wooden contivance stuffed with straw etc. to close up a breach in an embankment.
குதிரைநடை, the pace of a horse.
குதிரைப்பட்டை, a beam supporting a tiled roof.
குதிரைப்பந்தயம், a horse-race.
குதிரைப்பந்தி, a line of horses.
குதிரைப்படை, cavalry.
குதிரைப்பாகன், --ராவுத்தன், a rider, horseman; 2. one who manages or breaks a horse.
குதிரைப் பிடரிமயிர், the mane of a horse.
குதிரைமட்டம், a pony.
குதிரைமசாலை, a mash, a medicine for horses.
குதிரைமரம், மரக்குதிரை, a wooden horse for casks and for torturing culprits etc; 2. a beam to support a dam or to stop the violence of a flood.
குதிரைமால், royal stable.
குதிரைமுகம், the shin-bone, prominent feature.
குதிரையங்கவடி, a stirrup.
குதிரையிலக்கணம், description of the nature, properties etc. of horses.
குதிரை, (குதிரையின்மேல்) ஏற to mount a horse, to ride a horse.
குதிரைலத்தி, --ச்சாணி,--விட்டை, horsedung.
குதிரைலாயம், --ச்சாலை, --மால், a stable.
குதிரைவலிப்பு, the name of a disease.
குதிரை வாய்வட்டம், a rope for the horse fastened round the mouth.
குதிரைவாலி, a medicinal plant; 2. panicum verticillatum, ஒருவகைப் புன்செய்ப்பயிர்.
குதிரைவிலை, an enhanced price.
குதிரைவீரர், cavalry, troopers, cavaliers.
குதிரை வையாளிவீதி, a place or street in which horses are trained.
குண்டுக்குதிரை, ஆண்--, a stallion.
பெட்டைக்குதிரை, கோளிகைக்--, a mare.
வரிக்குதிரை, a pack-horse that is not saddled; a zebra.
s. A horse, பரி. 2. Timbers used in cable-making, கயிறுமுறுக்குங்கருவி. 3. The bridge of a violin or other stringed instrument, யாழின்ஓருறுப்பு. 4. Cock of a gun, துப்பாக்கியினோருறுப்பு. 5. The prop of an embankment, நீரையடைக்குமரம். 6. A wooden frame, for casks, &c., குதிரைமரம். 7. The sparrow, ஊர்க்குருவி. 8. The mango tree, மாமரம், குதிரை is employed to denote a mango tree, because its synonym, கொக்கு is a synonym of மாமரம். This is sometimes allowed in poetry. மண்குதிரையைநம்பியாற்றில்இறங்கலாமா? Can one mount a clay-horse and descend into a river?குதிரைக்கடிவாளம்--குதிரைவாய்க்கருவி, s. A bit; a bridle for a horse.குதிரைக்கல்லணை--குதிரைச்சேணம், s. Saddle for a horse.குதிரைக்கழுத்துவட்டவார், s. Harness or trace for a horse. (Rott.)குதிரைக்கௌசனை--கவிசனை, s. A horse cloth or caparison.குதிரைச்சம்மட்டி--குதிரைச்சவுக்கு, s. A horse-whip.குதிரைவாய்வட்டம், s. A horse's head stall or head-rope--as குசை.குதிரைப்பிடரிமயிர், s. The name of a horse.குதிரையிலத்தி--குதிரைலத்தி--குதிரை விட்டை, s. Horse-dung.குதிரைவாயநுரை, s. The foam of a horse.குதிரைக்குளம்பு, s. A horse's hoof. 2. A kind of plant, நீர்க்குளிரி. (M. Dic.)குதிரைமட்டம், s. [vul.] A spirited kind of pony.குதிரைமறி, s. A filly, குதிரைக்குட்டி. 2. A mate, பெட்டைக்குதிரை.கோளிகைக்குதிரை--பெட்டைக்குதிரை, s. A mare. See கோளிகை.வரிக்குதிரை, s. A horse that is not saddled, சேணம்போடாதகுதிரை.வெள்ளைக்குதிரை, s. A white horse. 2. [in burlesque.] Lice in clothes, சீலைப் பேன். 3. Toddy, கள்.குதிரைநடை, s. The pace of a horse.குதிரையோட்டம், s. The race of a horse, குதிரைநடை. 2. The fleetness of the horse, குதிரைவேகம்.குதிரைப்பாய்ச்சல், s. A horse's gallop.குதிரைவேகம், s. Swiftness of a horse.குதிரைமசாலை, s. A mash; a composition of certain ingredients, used as medicine for horses.குதிரைச்சாலை--குதிரைமால்--குதிரை லாயம், s. A horse-stable.குதிரைச்சீட்டு, s. [prov.] A lottery tick et, a raffling ticket, பந்தயச்சீட்டு.குதிரைப்படை, s. Cavalry--as one of the four constituents of a complete army.குதிரைப்பந்தயம், s. A horse-race.குதிரைப்பந்தி, s. A row or stud of horses; also, the place where they are kept.குதிரைப்பரீட்சை, s. Training of a horse for war. 2. Practice of horse-riding.குதிரைமார்க்கம், s. A horse-course, a path for horses.குதிரைவையாளிவீதி, s. A place or street in which horses are trained.குதிரைக்காரன், s. A horse-keeper, a groom. 2. The owner of a horse. 3. A cavalier, a horseman.குதிரைச்சாணி, s. Horse-dung, குதி ரைவிட்டை. 2. A horse-keeper, குதிரைக் காரன். 3. A horse-doctor, a farrier, குதி ரைவைத்தியன்.குதிரைமாறி, s. A petty horse-dealer. 2. (fig.) An underhand dealer.குதிரையாளி, s. A cavalier, trooper. 2. (Rott.) Bhairava, வைரவன். See கருங்குதி ரையாளி.குதிரைராவுத்தன், s. A horse-man, a trooper.குதிரைவீரர், s. (pl.) Cavalry, troopers, cavaliers.குதிரைமாற்ற, inf. To relieve horses by taking a relay.குதிரைமேலேபோககுதிரையேறிப்போ க, inf. To ride on horse-back.குதிரையேற, inf. To ride a horse. 2. To ride on another, in play.குதிரைவிட, inf. To race with horses. 2. To set off in a gallop or trot.குதிரைவிலை, s. An enhanced price; lit. horse price.குதிரையிலக்கணம், s. A description of the nature, properties, classification, marks, &c., of horses.குதிரைவலி--குதிரைவலிப்பு, s. A kind of spasmodic affection, attended with severe convulsions sometimes attacking women after childbirth.குதிரைப்பட்டை, s. [local.] A beam, placed under the roof of a house to support the tiles.குதிரைமுகம், s. The prop of an em bankment. 2. (Rott.) The shin-bone, நளகம்.குதிரைப்பற்பாஷாணம், s. Red orpi ment, or realgar arsenic.குதிரைப்பயிரி--குதிரைப்பசிரி, s. A plant, Trianthema crystallina. L.குதிரைப்பிடுக்கன், s. The name of a tree, ஓர்மரம், Sterculia f&oe;tida, L.குதிரைகொல்லி, s. A plant, ஓர்பூடு, Convolvulus tridentatus, L.குதிரைமசாலி, s. A kind of tree, தேன் மரம்.
பரி; கயிறுமுறுக்குங்கருவி; யாழின்ஒர்உறுப்பு; துப்பாக்கியின்ஒர்உறுப்பு; தாங்குசட்டம்; குதிரைமரம்; ஊர்க்குருவி; அதியமானின்குதிரைமலை.