Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
சான்றோர்
University of Madras Lexicon
சான்றோர்
cāṉṟōr
n. id. 1. The great,the learned, the noble; அறிவொழுக்கங்களால்நிறைந்த பெரியோர்சான்றோர் செய்த நன்றுண்டாயின் (புறநா. 34, 20). 2. Poets of the Sangamperiod; சங்ககாலத்துப் புலவர்சான்றோர் செய்யுளில் இன்சாரியை உருபுபற்றாது நிற்றல் நோக்கி(தொல். சொல் 1, உரை). 3. Warriors; வீரர்.தேர்தர வந்த சான்றோ ரெல்லாம் (புறநா. 63, 5).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
சான்றோர்
cāṉṟōr
s. the great, the learned; 2. the poets of the Sangam age; 3. warriors, வீரர்.