சிங்காரக்காரன், one fond of dress, a beau, a fop.
சிங்காரத்தோட்டம், -வனம், a pleasure garden, paradise.
சிங்காரநடை, a graceful walk.
சிங்காரப்பேச்சு, fine talk, ornamental speech.
சிங்காரம்பண்ண, --செய்ய, to adorn, சிங்காரிக்க.
சிங்காரி, a gaily dressed man or woman.
s. (Sa. Srungara.) Orna mental decoration, embellishment, beauty natural or artificial, சிறப்பு. 2. [in rhet.] Love, the passion or sentiment, as an object of poetical description or dramatic representation. See இரசம். 3. Beautiful imagery in narration or description, அலங் காரவருணனை. See அலங்காரம்.சிங்காரத்தோட்டம்--சிங்காரத்தோப்பு --சிங்காரவனம், s. A pleasure garden or grove.சிங்காரநடை, s. A graceful walk.சிங்காரக்கழு, s. [prov.] A kind of gallows for executing malefactors. (c.)சிங்காரஞ்செய்ய, inf. To embellish, decorate. சிங்காரப்பாய்ச்சல், s. [prov.] The lively, frisking movements of children, and others.சிங்காரப்பேச்சு, s. Flowery speech, ornamented discourse. சிங்காரமாய்ப்படித்துவந்தான். He has learnt well. இரண்டுநாளையிலேசிங்காரமாய்முடியும். It can easily be done in two days. [prov.]சிங்காரி--சிங்காரக்காரன், s. A well dressed person.