சிந்தினர், dwarfs.
சிந்தன், a dwarf.
சிந்து சாரம், sea-salt.
சிந்துசாகை, a gulf, an arm of the sea.
சிந்து தேசம், Sindh; 2. India.
சிந்து புட்பம், conch, as flower of the ocean.
சிந்தாதே மங்காதே யெடுக்க, to take a thing up without spilling or spoiling.
சிந்துண்டு போக, to be spilled or shed; to be destroyed.
இரத்தம் சிந்த, to shed blood.
கண்ணீர் சிந்த, to shed tears.
மூக்குச் சிந்த, to blow the nose.
வேர்வை சிந்த, to perspire.
s. The sea, the ocean, கடல். 2. Water, நீர். 3. A river in general, ஆறு. 4. The country bordering on the Indus, Sindh, சிந்துதேசம். 5. The language of the சிந்து country, one of the eighteen langu ages, பதினெண்பாடையிலொன்று. (See பாடை.) 6. The river Indus, சிந்துநதி. 7. An ele phant--as சிந்தூரம், யானை. (p.) W. p. 925. SINDDHU. 8. A species of ode of five உறுப்பு or members, the first being a very short line and called பல்லவி, the second one longer, named அனுபல்லவி, and the re mainder சரணங்கள், சிந்துகவி. 9. Any poetic line of three feet, முச்சீரடி. 1. Any short person, a dwarf, குள்ளன். (நிக.) 11. A pre cious stone, cat's eye, வைடூரியம். 12. A shrub, இருவாட்சி. (M. Dic.)சிந்தடி, s. As சிந்து, 9.சிந்துகவிப்புலவர், s. Petty poets, who make ballads, odes, &c.,--opp. to ஆசுகவிப் புலவர்.சிந்துக்காணி, s. See under காணி.சிந்துசாரம், s. Sea-salt, கடலுப்பு.சிந்துதேசம், s. As சிந்து, 4. 2. India as bound by the river Indus, இந்துதேசம்.சிந்துநதி, s. The Indus river.சிந்துநாட்டார், s. The people of Sindh.சிந்துரதம், s. Rock-salt, இந்துப்பு.சிந்துரத்தம், s. Salt, உப்பு. (M. Dic.)சிந்துலவணம், s. See under இலவணம்.
கிறேன், சிந்தினேன், வேன், சிந்த, v. a. To spill, shed, effuse, தெளிக்க. 2. To scat ter, diffuse, சிதற. (c.) 3. (p.) To take away life, to kill, slay, கொல்ல.இரத்தஞ்சிந்த, inf. To shed blood.கண்ணீர்சிந்த, inf. To shed tears.மூக்குச்சிந்த, inf. To blow the nose. Compare சளிசிந்த. (c.)சிந்திப்போட, inf. To shed any dry thing, as grain, seed, sand, &c.பொரிசிந்த, inf. To scatter parched paddy at a funeral, at the house, in the way before the corpse and when that is laid on the pile. 2. To cast parched paddy and flowers in a marriage hall.சிந்துண்டுபோக, inf. To be shed, to be spilt. (c.)ஒழுகிச்சிந்த, inf. To leak, to drop from a leak.வேர்வைசிந்த, inf. To perspire in drops--spoken of hard labor, industry, &c., கடும்பாடுபட.