சிலந்திக் கூடு, cob-web.
சிலந்திநூல், spider's thread.
சிலந்தி புறப்பட, to break out as ulcers.
சிலந்தியரிசி, little bulbs of the root of கோரை plant which are eatable.
நரம்புச் சிலந்தி, guinea-worm, ulcer.
புலிமுகச்சிலந்தி, a tarantula.
முலைச்சிலந்தி, மார்புச்--, an ulcer in a woman's breast.
s. A spider, சிலந்திப்பூச்சி. 2. A pimple, a small boil, or imposthume, கொப்புளம். 3. An ulcer, a venereal boil, கிர ந்திப்புண். (c.) 4. [vul.] A fragrant flower tree, ஓர்மரம்.சிலந்திக்கூடு, s. A spider's web.சிலந்திநூல், s. A spider's thread.சிலந்திப்பூச்சி, s. A spider.சிலந்திபுறப்பட, inf. To break out, as ulcers. (c.)நரம்புச்சிலந்தி, s. A tape-worm ulcer.புலிமுகச்சிலந்தி, s. [prov.] A tarentula, a large kind of spider with a face re sembling that of a tiger, ஓர்வகைப்பூச்சி.முலைச்சிலந்தி--மார்புச்சிலந்தி, s. An ulcer in a woman's breast.சிலந்திநாயகம், s. A medicinal plant. See கிரந்திநாயகம்.சிலந்திமரம், s. A tree--as சிலந்தி, 4. Ochna squarrhosa, (L.)சிலந்தியரிசி, s. A grass whose root is knobbed, and is eatable, பூங்கோரை. (M. Dic.)
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.