Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
சுந்தரன்
University of Madras Lexicon
சுந்தரன்
cuntaraṉ
n. sundara. 1.Beautiful person; அழகுள்ளவன். சந்தனச் சாந்திற்சுந்தர போற்றி (திருவாச. 4, 203). 2. See சுந்தரேசன்சுந்தரன்கோயில் புக்குச் சொல்லுவான் (திருவாலவா. 16, 8). 3. See சுந்தரமூர்த்திநாயனார். தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும் (பெருந்தொ. 1873).
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
சுந்தரன்
cuntaraṉ
s. (Hon.சுந்தரர்.) One of the sixty-three celebrated votaries of Siva, who was also one of the three authors of தேவாரம், அறுபத்துமூவரிலொருவர்.