சுவேச்சை
cuvēccai
--சுயேச்சை, s. Self-will, following one's own purpose or inclina tion, free choice, free will, free-agency, தன்னிச்சை; [ex சுவ, et இச்சை.] நீ சுயேச்சையாய்ச்சொல்லுகிறாயா யாருஞ்சொல்லிக் கொடுத்தார்களா. Do you say this of yourself or were you told by any body? சுயேச்சையாய்த்திரிகிறான். He acts accord ing to his own will.