செந்நீர்
cen-nīr
n. id. +. 1. [K. kennīr,M. cennīr.] Fresh flood, as turbid; புதுவெள்ளம்.மூதூர்ச் செந்நீர்க் கடியின் விழவாட்டினுள் (சீவக. 12).2. Clear water, opp. to puṉṉīr; தெளிந்த
நீர் தேவதானமாகக் கொடுத்துச்
செந்நீர் வெட்டி (
S. I. I. iii,46). 3. [K. kennīr.] Blood, as red;
இரத்தம் செந்நீர்த் திரைகடல் பருகலாக (கலிங். 293). 4.See சுரோணிதம், 3.
மாதர் செந்நீரொடு கூடி (சூத.ஞான. 10, 9). 5. An aniline pigment; சாயச்சரக்கு. (
G. Tn.
D. I, 218.)