சொல்வகை
col-vakai
n. id. +. 1.Classification of words into parts of speech;சொல்லியற்
பகுப்பு பாடங் கருத்தே சொல்வகை(நன். 21). 2. Method of speaking, as of a teacher;method of cross-examining, as of a barrister;பேசுந்திறம். (
W.) 3. Song accompanyingdance, of four kinds, viz., cuṇṇam, curitakam,vaṇṇam, varitakam; சுண்ணம், சுரிதகம், வண்ணம்,வரிதகம்
என்று நால்வகைப்பட்டுக் கூத்துக்குரியவாய்வரும்
பாட்டு (சிலப். 3, 13, உரை, பக். 88.)