தந்திபூட்ட, to fit up a guitar, fiddle etc. with strings; to string.
தந்திமுகன், the elephant-faced Ganesa.
தந்திமுறுக்க, to tighten the strings.
s. Elephant, யானை. 2. A male elephant, ஆண்யானை. 3. (c.) Strings or wires for musical instruments, யாழ்நரம்பு. Also written தந்திரி.தந்திபூட்ட, inf. To fit up a guitar, fiddle, &c., with strings; to string.தந்திமுகன், s. Ganesa, as elephant faced.தந்திமுறுக்க, inf. To make the string tight. 2. (fig.) To insinuate evil sur mises.தந்திவீழுரியோன்--தந்தியுரியோன், s. Siva, as covered with an elephant's skin.
ஆண்யானை; நச்சுப்பற்களையுடையபாம்பு; யாழ்நரம்பு; நரம்பு; யாழ்; காண்க:நேர்வாளம்; கம்பி; மின்சாரக்கம்பிமூலம்அனுப்பும்செய்தி.