தம்பிக்கப்பண்ண, to deprive one of the power of moving.
தம்பித்து நிற்க, to stand immovable.
-ஸ்தம்பி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To stop, to check, to suspend, to restrain, to counteract by magical incantations, அசைவறநிறுத்த; [ex ஸ்தம்பம்.]தம்பிக்கப்பண்ண, inf. To deprive one of the power of moving.தம்பித்துநிற்க, inf. To stand immova ble.
பின்பிறந்தோன்; வயதிற்சிறியவனைக்குறிக்கும்சொல்; தம்பிமுறையான்.
(வி)வாயுவையடக்கு.