தலைப்பு
talaippu
n. id. 1. Heading,title, as of a book;
நூல் முதலியவற்றின் தலைப்பெயர்.2. Beginning;
ஆதி தலைப்பிலே சொன்னேன்.3. Front part of a woman's cloth;
முன்றானை 4.End, edge or corner of a cloth;
சீலை விளிம்பு
தலைப்பு
talaippu
n. id. Source; origin, asof a river; உற்பத்தித்தானம். கங்கைக்குத் தலைப்பாகிய இமவானில்.