தாங்கி
tāṅki
n. தாங்கு-. 1. Support,prop, defence; ஆதாரமானது.
சுமைதாங்கி 2.One who supports; தாங்குபவன். குடிதாங்கியைச்சென்று கூடிய
பின் (பெருந்தொ. 1153). 3. Ferrule;பூண். (திவா.) 4. Golden ferrule put on the tipof an elephant's tusk;
கிம்புரி (பிங்.) 5. Fastening clasp of an ornament; பணிகளின்
கடைப்பூட்டு (யாழ். அக.)
தாங்கி
tāṅki
n. perh. தாங்கு-. Sickle-leaf;See
மலைதாங்கி (மூ.
அ )
தாங்கி
tāṅki
n. E. tank. Water-tank,as of a ship;
கப்பல் முதலியவற்றிலுள்ள
நீர்நிலை Loc.