தானப்பொருத்தம் 
			                                   				 
                                                                                                          tāṉa-p-poruttam   
                                                                                                                                        				         n. id. +. (Poet.) The rule which enjoins thata poem about a hero should commence onlywith such vowels as are not found in mūppu-t-tāṉamஅ ஆ, 
இ ஈ ஐ, 
உ ஊ ஒள, 
எ ஏ, 
ஒ ஓ, and takingthat group which contains the first vowel ofthe hero's name as pāla-t-tāṉam, and countingonwards, one of ten ceyyuṇ-mutaṉ-moḻi-p-poruttam, q. v.; உயிரெழுத்துக்களை 
அ ஆ, 
இ ஈ ஐ,உ 
ஊ ஒள, 
எ ஏ, 
ஒ ஓ என ஐந்தினங்களாகப் பகுத்துப்பாட்டுடைத்தலைவனது 
பெயர் தொடங்கும் உயிரினத்தைப் பாலத்தானமெனக்கொண்டு 
தொடங்கி மேல்குமரத்தானம், இராசத்தானம், மூப்புத்தானம், மரணத்தானம் 
என உயிரினங்களை யெண்ணி மூப்புத்தானமும்மரணத்தானமுமான எழுத்துக்களை 
நீக்கி மற்றைத் தானங்களிலுள்ள எழுத்துக்களால் நூலைத்தொடங்கும் செய்யுண்முதன்மொழிப்பொருத்தம். (வெண்பாப். முதன்.5.)