தீர்ப்பு
tīrppu
n. id. [T. K. Tu. tīrpu, M.tīrppu.] 1. Settlement, conclusion;
தீர்மானம் 2. Completion, termination, consummation,finality;
முடிவு தீர்ப்பான
பேச்சு (
W.) 3. Judgment, decree; வழக்கின்
தீர்மானம் அந்த வழக்கில்தீர்ப்புச் சொல்லியாயிற்று. 4. Sentence;
தண்டனை அவனுக்குப்
பத்து வருஷம் தீர்ப்பாயிற்று. 5. Determination, resolution;
சங்கற்பம் (
W.) 6. Clearance, removal, liquidation, remission;
நிவர்த்தி (
W.) 7. Antidote, atonement, expiation;
பரிகாரம் (
W.)