Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தூவி
University of Madras Lexicon
தூவி
tūvi
n. cf. தூவல் 1. Feather or downof birds; பறவையிறகு. மறுவி றூவிச் சிறுகருங்காக்கை (ஐங்குறு. 139). 2. Peacock's tail; மயிற்றோகை (பிங்.) 3. Swan's down; அன்னத்திறகு.(பிங்.) ஆய்தூவி யனமென (கலித். 56). 4. Swan;அன்னப்பறவை. தூவிகணிற்குஞ் சாலிவளைக்குஞ்சோலைசிறக்கும் (திருப்பு. 588). 5. Quill-pen;எழுதுகோல். (அரு. நி ) 6. Fin of a fish; மீன்சிறகு
தூவி
tūvi
n. stūpa. 1. Pinnacle, finial;தூபி. ஆய்மணித் தூவிகள் (சீவக. 531). 2. Crest,as of peacock; சூட்டுதூவிமஞ்ஞை (சீவக. 65).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
தூவி
tūvi
s. the feathers or down of birds, இறகு; 2. a swan's feather; 3. a fin of fish, மீன் சிறகு.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
தூவி
tūvi
s. The feathers or drown of birds. இறகு. 2. A swan's feather, அன்னத்தினிறகு, 3. Peacock's tail, மயிற்றோகை. 4. A fin of a fish, மீன்சிறகு. (Beschi.)