தொடர்பு
toṭarpu
n. தொடர்-. 1. Seeதொடர்ச்சி, 1, 2, 3, 4, 6, 8. 2. Attachment, friendship;
நட்பு அஞ்சுக கேள்போற் பகைவர் தொடர்பு(குறள், 882). 3. Verse, poem;
பாட்டு (பிங்.)ஏனோர் வனங்கெழு தொடர்புபோலு மற்றைய பழமும்(பிரபுலிங். ஆரோக. 36). 4. Rule, principle;நியதி. உயிரெலா மெய்தி யோருழைத் தோற்றுழிப்பிரிந்துபோந்
தொடர்பு (சேதுபு. கந்தமா. 82). 5.Stickiness; ஒட்டுகை. (
W.)
தொடர்புயர்வுநவிற்சி toṭarpuyarvu-naviṟci, n. தொடர்பு +. (Rhet.) A variety ofhyperbole in which an imaginary connection isstated between two objects; தொடர்பில்லாதிருப்பத்தொடர்பையும் தொடர்பிருப்பத் தொடர்பின்மையையும்கூறும் உயர்வுநவிற்சியணி