நந்தன்தோற்காசு, the leather coin of Nandan who reigned for 3 hours.
நந்தன்தோற்காசுவழங்குகிறது, the leather coin of Nandan is current, (i.e.) a bad custom or regulation prevails.
எல்லாம் நந்தன் தோற்காசாய்க் கிடக் கிறது or எல்லாம் நந்தன் படை வீடாய்ப் போகிறது, there is a great confusion now ruling.
நந்தநந்தனன், -சுதன், -பாலன், Krishna.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.