அவனை நம்புகிறேன், I trust him.
அதை நம்பினான், he believed it.
அதுவருமென்று நம்புகிறேன், I hope it will come.
நம்பிக்கொள்ள, to trust, to rely on.
நம்பிமோசம்போக, to be disappointed.
கிறேன், நம்பினேன், வேன், நம்ப, v. a. To hope, மெய்கொள்ள. 2. To trust, to confide in, to believe, to have faith in, விசு வாசிக்க. 4. To desire, to long for, to desire intensely, விரும்ப. (c.) அதைநம்பப்படாது. Don't believe it. உன்னைநம்பிவந்தேன். I came trusting in you. இன்றுவருவான்என்றுநம்பாதே. Don't expect him to-day.நம்பிக்கொள்ள, inf. To trust, to rely on, as நம்பு, v.நம்பிமோசம்போக, inf. To be dis appointed.
அருச்சகம்; நாவல்; விருப்பம்; கோயிலில்பூசைசெய்யும்உரிமை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.