நினைவு
niṉaivu
n. நினை-. [M. ninavu.]1. Thought, idea;
எண்ணம் நினைவுந் துணிபுமாகும் (தொல்.
சொல் 337). 2. Reflection, consideration;
ஆலோசனை நினைவிலார்
போல நெஞ்சநெகிழ்த்தியோ (கம்பரா. நாகபா. 213). 3. Recollection, remembrance;
ஞாபகம் 4. Imagination,fancy, supposition; conception, notion;
பாவனை 5. Object, design, purpose;
நோக்கம் 6. Care,attention, thoughtfulness;
கவனம் 7. Meditation, contemplation;
தியானம் மனநிலை திரியாமற்குறித்த பொருளொடு கொளுத்த னினைவே (தொல்.பொ. 75, உரை). 8. Anxiety, distress;
வருத்தம் நெறிமையிற் கூற நினைவி னகன்றாள் (சீவக. 333).9. Order, command, as of a king; அரசர்
கட்டளை (Insc.) 10. Memorandum; memento;ஞாபகக்குறிப்பு. (
W.)