நிறைவு
niṟaivu
n. நிறை¹-. 1. [T. ner-avu.] Fullness, completeness, perfection;பூரணம். குறைவிலா நிறைவே (திருவாச. 22, 5).2. Abundance, copiousness, profusion;
மிகுதி 3. Filling, diffusing; நிரப்புகை. 4. Satisfaction, contentment;
திருத்தி செல்வமென்பதுசிந்தையினிறைவே (குமர.
பிர சிதம் மும். 25).5. Joy, gladness;
மகிழ்ச்சி முனிவர்க ணிறைவுகூர்ந்து (திருவாலவா. 1, 36). 6. Excellence, glory;மாட்சிமை. (திவா.) நிறைவிதான
வாணாள் (ஞானவா.புசுண். 41). 7. Final bliss;
மோட்சம் வினைபோகும் வண்ண மிறைஞ்சுந் நிறைவாமே (தேவா.214, 2).
நிறைவுகுறைவாகிய வெண்பொருட்டாரணை niṟaivu-kuṟaivākiya-v-eṇ-poruṭṭā-raṇai, n. One of navatāraṇai, q.v.; நவதாரணையுள் ஒன்று (திவா.)