நேர்த்திக்கடன், the obligation one is under by a vow.
நேர்த்திபண்ண, to vow, to make a vow.
s. Neatness, fineness, pretti ness, niceness, elegance, சிறப்பு. 2. Cor rect, as conduct, equitable, just, திருத்தமுள் ளது. 3. [ex நேர், v.] A vow, நேர்த்திக்கடன்.நேர்த்திக்கடன், s. As நேர்த்தி. (c.)நேர்த்திபண்ண, inf. To vow, to make a vow.