Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
படைவகுப்பு
University of Madras Lexicon
படைவகுப்பு
paṭai-vakuppu
n. படை +.Military array, of four kinds, viz., taṇṭam, maṇ-ṭalam, acaṅkatam, pōkam; தண்டம், மண்டலம்,அசங்கதம், போகம்என்று நால்வகைப்பட்ட சேனைவியூகம். (குறள், 767, உரை )