பட்டங்கட்ட, -கொடுக்க, -தரிக்க, சூட்ட, to confer a title, to invest one with a high dignity.
பட்டங்கட்டி, a man invested with authority.
பட்டங்கட்டிவிட, to make a paper-kite fly; 2. to slander a person.
பட்டச்சீலை, sand-paper.
பட்டஸ்திரி, -மகிஷி, -தேவி, -பஸ்திரி, the chief or legal queen, பட்டத்தரசி.
பட்டத்தானை, பட்டத்தியானை, the king's chief elephant. (பட்டத்து+ யானை).
பட்டத்துக்கு வர, to succeed to the late king or man in dignity.
பட்டத்துரை, பட்டத்துத்துரை, the heir to the throne or to some high dignity.
பட்டந்தீர்தல், பட்டைதீர்தல், cutting a gem etc. forming the faces & polishing it.
பட்டப்பேர், ப்பெயர், a title or name of dignity.
பட்டமாள, பட்டத்துக்கிருக்க, பட்டத்தி லிருக்க, to reign.
பட்டாபிஷேகம், பட்டாபிடேகம், coronation.
பட்டவர்த்தனர், persons of royal birth; 2. nobles, those subordinate to a king.
பட்டவிருத்தி, exemption from tribute.
பட்டவிளக்கு, a lamp with flat sides.
s. A plate of gold worn on the forehead as an ornament, or badge of distinction, நெற்றிப்பட்டம். 2. A title, an ap pellation of dignity, a title of office, ஆதிக்க ப்பெயர். 3. Regency, reign, ஆளுகை. 4. A metal clasp, or clew, பூண். 5. The flat side of a figure, பட்டை. 6. Paper kite, காற்றாடி. 7. Cloth, சீலை. 8. Way, road path, வழி. 9. Any of the inferior states of bliss. See பதவி. 1. Bed, conch, &c;., for sleeping, விலங்கின்படுக்கை. 11. the bosgrun niens, கவரிமா. 12. A tank, pond, குளம். 13. Weapon, tool, implement, ஆயுதம். See W. p.496. PAT'TA. and 611. BHAT'T'A. 14. Tonsure of the crown of the head, as among the Romish priesthood. (Beschi.) 15. See படு, v.பட்டக்காரன், s. A man who has a title.பட்டங்கட்ட--பட்டங்கொடுக்க--பட் டஞ்சூட்ட--பட்டந்தரிப்பிக்க, inf. To confer a title of dignity. 2. To invest with office, dignity, authority, to install.பட்டங்கட்டி, appel. n. A person in vested with authority. 2. A head-man of the கைக்கிளவர், நுளையர், முற்குகர் castes.பட்டச்சீலை, s. Sand-paper. See சீலை.பட்டஸ்திரி--பட்டதேவி--பட்டபஸ் திரி--பட்டமகிஷி, s. The chief or legal queen.பட்டத்தரசி, s. As பட்டஸ்திரி.பட்டத்தானை--பட்டத்தியானை, s. The chief elephant of a king, necessary to his royal state; and which, if there be no heir to the throne, is said to select one to be king, by divine guidance, when blind-folded.பட்டத்திலிருத்தல்--பட்டத்துக்கிருத் தல்--பட்டமாளுதல், v. noun. Reigning.பட்டத்துக்குமாரத்தி, s. The king's eldest daughter. பட்டத்துக்குமாரன்--பட்டபஸ்திரிபிள் ளை, s. The heir apparent, being a son.பட்டத்துத்துரை--பட்டத்துரை, s. The heir to the throne, or to some high dignity.பட்டந்தரித்தல்--பட்டம்பெறுதல், v. noun. Taking or obtaining a title, or dignity. 2. Investing with authority, installing, ordaining, crowning.பட்டந்தீர்தல், v. noun. [also பட்டைதீ ர்தல்.] Cutting a gem, &c., forming the faces, or sides, and polishing it.பட்டப்பிரபு, s. A nobleman of title, or dignity.பட்டப்பெயர், s. Title or name of dignity. 2. [in burlesque.] A nick-name.பட்டமணி, s. Gold beads, forming a necklace.பட்டம்பிடிக்க, inf. To fasten metal clasps in the corners of a box.பட்டவஸ்திரம், s. A robe of state.பட்டவர்த்தனம், s. A large mark on the forehead used by smartas and others.பட்டவர்த்தனர், s. Persons of royal birth, அரசர்குலத்தோர். 2. Tributary or inferior princes, who wear a plate on the forehead as distinguished from மகு டவர்த்தனர். 3. smartas and those who wear a large mark on their foreheads.பட்டவிருத்தி, s. Exemption from tri bute.பட்டவிளக்கு, s. A lamp with flat sides, பட்டைதீர்ந்தவிளக்கு.பட்டாபிஷேகம்--பட்டாபிடேகம், s. Coronation, so called because the person is anointed and bathed before the cere mony.பட்டாபிஷேகஞ்செய்தல்-பட்டாபிஷே கம்பண்ணுதல், v. noun. Crowning.
பருவம்; வாள்; ஆயுதவகை; நீர்நிலை; வழி; நாற்றங்காற்பகுதி; விலங்குதுயிலிடம்; படகுவகை; கவரிமா; சிறப்புக்குஅறிகுறியாகநெற்றியிலணியும்பொற்றகடு; மாதர்நுதலணி; பட்டப்பெயர்; ஆட்சி; சட்டங்களைஇணைக்கஉதவும்தகடு; காற்றாடி; சீலை; பெருங்கொடி; உயர்பதவி; பொன்; பறைவகை; பலபண்டம்.