பட்டர்
paṭṭar
n. bhaṭṭa. A VaiṣṇavaĀcārya named Parāšara, successor of Rāmā-nuja, 12th century;
12-ஆம் நூற்றாண்டில் இராமாநுஜாசாரியர்க்குப்
பின்னர் வைஷ்ணவாசாரியத்தலைமைவகித்தவரும் பராசரர்
என்ற பெயருடையவருமானபெரியார்.
பட்டர் பொற்றாள்கதி நந்தமக்கே. (திருவரங்கக். காப்பு).