பத்தர்
pattar
n. 1. See பத்தல், 1, 4, 5. 2.Wooden trough for feeding animals;
தொட்டி பன்றிக் கூழ்ப்பத்தரில் (நாலடி, 257). 3. Cocoanutshell or gourd used as a vessel;
குடுக்கை கொடிக்காய்ப்பத்தர் (கல்லா. 40, 3).
பத்தர்
pattar
n. T. battuḍu. A castetitle of goldsmiths;
தட்டார் பட்டப்பெயருள்
ஒன்று
பத்தர்
pattar
n. bhakta. 1. Devotees,votaries; அடியார்.
பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே (திருவாச. 37, 8). 2. Persons who areloyal to God, king or country; அன்புடையார்.தேசபத்தர். 3. A caste of Vīrašaiva vegetarians;வீரசைவரில் புலாலுண்ணாத வகுப்பினர். Loc.
பத்தர்
pattar
n. baddha. Persons subject to bondage, and pursuing worldly pleasures; இருவினைப்பந்தமுள்ள ஆன்மாக்கள். (அஷ்டாதச. தத்வத். பக். 16.)
பத்தர்
pattar
n. perh. vartaka. Merchants; வியாபாரிகள். (W.)
பத்தர்
pattar
n. A part of yāḻ; யாழினோருறுப்பு. பத்தருங் கோடு மாணியு நரம்புமென்று(சிலப். கானல். கட்டுரை)