பத்தி பத்தியாய் எழுத, to make several columns in writing.
பத்தன், பக்தன், (pl. பக்தர்) a devout person, a devotee, தொண்டன்.
அவன் எனக்குப் பத்தன், he is my trusted friend, he trusts in me.
பத்தாசை, gratitude and love.
பத்திமான், a pious godly man.
பத்திவிசுவாசம், piety and faith.
பத்திவைராக்கியம், religious enthusiasm, piety and zeal.
அவபத்தி, impiety.
தெய்வபத்தி, faith in God, godliness.
வீண்பத்தி, superstition.
s. Row, train, column, rank, range, file, colonnade, series, வரிசை--as பந்தி. 2. Class, arrangement in writing or print, &c., நிரை. 4. Mode, method, order, esta blished rule or custom, way; plan, manner, முறைமை. 5. Extension of a verandah-roof, வீட்டிறப்பு. 6. Room or space between pillars, தூணினிடைவெளி. (c.) 7. (Old. Dic.) Garden beds in rows, as பாத்தி. பத்திபத்தியாயிருத்தல். Being in columns, as writing, &c. பத்திபத்தியாயெழுதல். Writing in separate columns or portions, instead of writing all across the ola, page, &c. பத்திபத்தியாய்வைத்தல். Placing or rang ing in rows, columns, &c. பத்தியிறக்குதல், Making a sloping veran dah-roof.பத்திபாய, inf. To stream out, as pen cils of rays, கதிர்வீச. (p.)பத்தியுலாவல், v. noun. Walking with others, in rows. (R.)
--பக்தி, s. Piety, faith, விசுவா சம். 2. Service, worship, வழிபாடு. 3. Love, affection, அன்பு. 4. Devotion, attachment; fidelity, to a parent, husband, king, guru, deity, சார்பு. 5. Consistent walk according to religious rules, exemplariness, mora lity, virtue, religious observance, ஒழுக்கம். W. p. 61. B'HAKTI. 6. A division of an army consisting of one chariot or ele phant, three horse and five foot soldiers, பதாதி.W. p. 498. PATTI.பத்திகாண்டிகர், s. One of the three classes of devotees. See பக்குவர்.பத்திசாதிக்க, inf. To exercise devotion. See சாதி, v.பத்திச்சுவாலகர், s. [also பத்திச்சுவாலை யர்.] Seraphim, burning, ones--a class of angels who burn like a flame in their piety, வானோர்கணத்திலோர்வகையார். (Beschi.) பத்திபண்ண--பத்திசெய்ய, inf. To practise devotion, exercise devout love, to cultivate piety. (Rare.)பத்திமார்க்கம், s. A course of religi ous zeal.பத்திமான், s. A pious, godly man, a zealot.பத்திவழிபாடு, v. noun. Divine service or worship.பத்திவிசுவாசம், s. Piety and faith.பத்திவைக்க, inf. To place one's af fections on the deity.பத்திவைராக்கியம், s. Zeal in devotion, religious enthusiasm. 2. Piety and zeal.
வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; வரிசை; வகுப்பு; பத்திரிகைமுதலியவற்றின்நீளவாட்டுப்பகுதி; அலங்காரவேலைப்பாடு; யானையின்நடைவகை; வீட்டிறப்பு; தூணின்இடைவெளி; பாத்தி; நம்பிக்கை; பக்தி; படைத்தொகுதி.