Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
மணமகன்
maṇa-makaṉ
n. id. +.1. Bridegroom; கலியாண மாப்பிள்ளை. மணமகன்போல நின்றான் (சீவக. 2185). 2. Husband; கணகரவன். (சூடா.) மணமகனே பிணமகனாய் (திருவிளை.பழியஞ். 40).