அத்துமீறிச்செல்ல, to transgress the boundary.
எனக்கு அந்தச் செய்திவந்து அத்திற்று, that report is come to my ear.
காயத்தின்மேல் மருந்தை அத்திவை (அத்து), apply the medicine to the wound gently with the palm of the hand.
கிறேன், அத்தினேன், வேன், அத்த, v. a. To join, attach, unite, make to agree, to combine, இசைக்க. (p.) 2. To apply as medicine to a wound, மருந்தொற்ற. 3. To lean, rest, stay upon, சார, also (fig.) to depend upon, துணைப்பற்ற. 4. v. n. To reach, arrive at, அடைய. இரண்டுதுண்டையொன்றாயத்தித்தைத்தான். He united and sewed the two pieces. மருந்தைக்காயத்தின்மேலத்திவைத்தான், He ap plied the medicine to the wound. என் தோளையத்திக்கொண்டுவரலாகாதா. Is it wrong for you to lean on my shoulder? அந்தச்சமாசாரம்எசமான்காதிலுமத்திப்போய்விட்டது. That news has reached our master's ears.அத்து, v. noun. Uniting, joining, making to agree, இசைப்பு. 2. A seam, the joining of cloth, &c., தைக்கை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.