அருவி
aruvi
n. அருவு-. [M. aruvi.]1. Waterfall; மலையின் வீழ்புனல். (பிங்.) 2.River's mouth;
கழிமுகம் (பிங்.) 3. Water;
நீர் அருவியாம்பல். (பதிற். 71.) 4. Spring at the footof a hill;
நீரூற்று (
F.) 5. Row, arrangement;ஒழுங்கு. வேலருவிக் கண்ணினார் (சீவக. 291).
அருவி
aruvi
n. அரி-. cf.
அரிவி Stubble of Italian millet; தினைத்தாள். (திவா.)
அருவி
aruvi
* n. a-rūpin. That whichis formless, shapeless; உருவமில்லாதது. அருவிக்கால் பாராட்ட (பரிபா. 6, 53).
அருவி
aruvi
n. அரி-. 1. Sheaf ofcorn; அறுத்த ஒருபிடி கதிர். அருவிகட்டும் வல்லயக்காரர். (தெய்வச். விறலிவிடு.). 2. Stubble of drycrops; புன்பயிரின் தாள். (நாகதீப.)
அருவி
aruvi
n. prob. அருவு-. (பொதி. நி.)1. River; ஆறு. 2. Hill; மலை.
அருவி
aruvi
n. a-rūpin. Hero, chiefmale character in a love-poem, dist. fr. uruvi;பெயர் கூறப்படாத கிளவித் தலைமகன். உருவியாகிய. . . தலைவனை யருவி கூறுத லானந்தம்மே (யாப்.வி. பக். 525).