இட்டு
iṭṭu
--இஷ்டு, s. Desire, wish, விருப்பம். Wils. p. 134. ISHTU.
இட்டு
iṭṭu
. [ex இடு.] A particle some times employed as a component of verbs, ஓரசைச்சொல்--as வந்திட்டான், he is come.
இட்டு
iṭṭu
s. A little, small thing, சிறிது. ஆகாறளவிட்டிதாயினும். Though the income be small. (குறள்.)