இழுப்பு
iḻuppu
n. இழு-. [T. īḍupu.] 1.Drawing, pulling; இழுக்கை. 2. Attraction;கவர்ச்சி. 3. Spasm, convulsion; இசிவுநோய்.4. Asthma;
சுவாசகாசம் (தைலவ. தைல. 117.) 5.Force of a current of water; நீரிழப்பு. 6.Procrastination, delay;
காலதாமதம் காரியம்இன்னும் இழுப்பிலே யிருக்கிறது. 7. Deficiency,insufficiency;
குறைவு செலவுக்குப்
பணம் இழுப்பாயிருக்கிறது. 8. Doubtfulness, uncertainty; நிச்சயமின்மை.
அவன் வார்த்தை இழுப்புத்தான்.
இழுப்புப்பறிப்பா-தல் iḻuppu-p-paṟip-pā-, v. intr. id. +. 1. To be in a state of scuffling and struggling; to be in a problematicalor unsettled condition; போராட்டமாதல். 2. Tobe scarcely enough; போதியதும் போதாததும்ஆதல்.
இழுப்பும்பறிப்புமா-தல் iḻuppum-pa-ṟippum-ā-, v. intr. id. +. See இழுப்புப்பறிப்பா-.