பணக்காரன், a rich man.
பணச்சலுகை, பணச்செருக்கு, show, insolence of wealth, பணப்பெருமை, பணத்துக்குக்கொள்ள, to buy for ready money.
பணப்பித்து, greediness after money, avarice, பணப்பைத்தியம்.
பணப்புரட்சி, ப்புரட்டு, abundance of wealth, command of money.
பணப்பேய், as பணப்பித்து; 2. a very avaricious covetous person.
பணப்பை, a purse.
பணமணி, பணாமணி, the jewel in a snake's head.
பணமிடுக்கு, power of wealth.
பணமுடிப்பு, money tied in cloth or on the ends of a garment.
பணம் அடிக்க, -வெட்ட, to coin money.
பணம் சேர்க்க, to lay up money.
பணவிடை, a fanam's weight.
பணாதரம், பணாபவம், cobra.
பணாமகுடம், the expanded hood of a cobra formed into a crown.
பணாடவி, Adisesha, supposed to support the earth. (பணம், expanded hood+அடவி, cluster.)
s. Money in general, wealth, திரவியம். W. p. 496. PAN'A./i> 2. A fanam, a small coin of gold or silver, பணம். 3. Coin, gold coin, காசு. (c.) பணத்துக்குப்பணவிடை.Very scarce, just the weight of a fanam for a fanam; hyper bolical. பணத்தோடேசீவனைவிடுவான். He will relin quish life as soon as money.பணக்கலியாணம், s. [prov.] A feast made to obtain contributions from friends.பணக்காரன்--பணமுள்ளவன், s. [fem. பணக்காரி.] A rich man.பணச்சலுகை, v. noun. Show, parade, insolence of wealth.பணச்செப்பு, s. A money-box.பணச்செருக்கு, s. Pride of wealth.பணச்செலவு, Expenditure of money.பணத்துக்குக்கொள்ளுதல், v. noun. Mak ing an actual, unconditional purchase. 2. Acquiring by purchase.பணத்தையிறைக்க, inf. To spend money lavishly.பணத்தோடேபணம், s. Accumulation of wealth; (lit.) money with money.பணந்திரட்ட, inf. To treasure up. See திரட்டு.பணப்பித்து, s. Greediness after money, avarice.பணப்புரட்சி--பணப்புரட்டு, v. noun. [prov.] Command of money, abundance of wealth.பணப்பெட்டி, s. A money-box, coffer, &c.,பணப்பெயர்ச்சி--பணப்பெயர்த்தி, v. noun. [prov.] Raising money by bor rowing, &c.பணப்பெருமை, s. Pride of wealth.பணப்பேய், s. A very avaricious, covetous person.பணமடித்தல்--பணம்வெட்டுதல், v. noun. Coining money.பணமிடுக்கு, s. Power of wealth.பணமுடிப்பு, s. Money tied in a little piece of cloth, or on the ends of a gar ment.பணமுட்டு, s. Straits for want of money.பணமூறுதல், v. noun. Accruing as money, increasing as income, &c.பணம்பரிமாறுதல், v. noun. [prov.] Circulation of money. 2. Money being at command.பணம்பறித்தல், Getting money by dishonorable means, as prostitutes, strolling jugglers, impostors, &c.பணவரவு, s. Income.பணவாஞ்சை, s. Desire of money, avarice.பணவிடை, s. A small weight of gold, the ninth of a pagoda, also the twelfth of a கழஞ்சு. பணமில்லாதவன்பிணம். One without property is but a corpse. ஈட்டிஎட்டினமட்டுங்குத்தும், பணம்பதின்காதம் குத்தும். The spear will pierce its own length, money will go ten காதம், or 1 miles. பணம்இறகில்லாப்பட்சியாயிருக்கிறது. Wealth is a bird flying without wings.
s. The expanded hood of the cobra, பாம்பின்படம். W. p. 594. P'HAN'A. 2. The cobra-snake itself, நாகம்.பணமணி--பணாமணி, s. As நாகமணி, the jewel in a snake's head.பணாமகுடம், s. The expanded hood formed into a crown.பணாடவி, s. The Audisésha that supports the earth, ஆதிசேஷன்; [ex அடவி, cluster.]
பருமை; ஒருநாணயம்; பொற்காசு; வாணிகச்சரக்கு; பொருள்; விலை; யானைநடத்தும்ஆயுதம்; பந்தயம்; பாம்பின்படம்; பாம்பு; இடங்கைவலங்கைப்பிரிவினர்; வேலை; வீடு; பணையப்பொருள்.