உலகரட்சகன், the saviour of the world.
உலகநடை, -வழக்கு, உலகியல், the custom of the world.
உலக நீதி, morals, morality.
உலகப்பற்று, attachment to the world.
உலகரீதி, order of the world.
உலகவாஞ்சை, -ஆசை, love of the worldly enjoyments.
உலக வாழ்வு, temporal prosperity.
உலகேந்திரன், the sun.
உலகநாதன், Brahma.
உலகமுண்டோன், Vishnu.
உலகமாதா, Saraswati, Parvathi.
உலகவாதம், tradition.
உலகவியாபாரம், worldly affairs.
உலகாயிதம், a system of materialism.
உலகிகம், worldliness, இலௌகிகம்.
உலகியல், the customs of the world.
--உலகு, (Sans. லோக.) World, universe, உலோகம். 2. The earth, பூமி. 3. Country, territory, நாடு. 4. Re gion, திசை. 5. (fig.) The inhabitants of the world, உலகத்தார். 6. The sky, etherial regions, ஆகாயம். 7. The learned, the good, சான்றோர், 8. (fig.) Created beings or exis tences, every thing except the Supreme, சிருட்டிப்பொருள்கள். (தத். 37.) 9. Enjoyments, or sufferings apportioned to the soul in the present birth, உலோகானுபவம். (ஞா. 779.) 1. Earthliness, worldliness, secularity, உலகத்தன்மை. 11. A word auspicious to begin a poem, மங்கலச்சொற்களினொன்று. உலகஞ்சொல்லுகிறது. The country says so, such is the public opinion. உலகந்தோன்றிநின்றழிய. To appear, abide and perish periodically--as the universe-உலகசஞ்சாரம், s. Inhabiting the world, பூமியிற்சஞ்சரிக்கை.உலகசயன், s. Buddha, புத்தன். (p.)உலகநடை--உலகவழக்கம்--உலக வழக்கு, s. Fashion, custom, usage, உலகொழுக்கம். 2. Secularity, conformity to custom--as marrying, &c., உலகாசாரம். 3. [in grammar.] Colloquial language- as opposed to இயற்சொன்னடை, செய்யுள் வழக்கு, &c.உலகநாதன், s. The Supreme Being--as Lord of the world, கடவுள். 2. Bramah the creator of the world, பிரமன். (p.)உலகநீதி, s. Morality, நன்னெறி. 2. The rules, or customs of the world- as distinguished from those of religion, or of ascetic life, உலகநடை. 3. Natural law, இயல்பானநீதி. 4. The existing laws of the country, தேசவியற்கைநீதி. 5. Name of a work on morality, ஓர்நூல்.உலகநேத்திரன், s. The sun, சூரி யன். (p.)உலகபயித்தியம், s. Worldly pomp, vanity, secularity--as opposed to the feelings and practice of the ascetic, உலக மயக்கம்.உலகபாந்தவன், s. The sun, சூரிய ன். (p.)உலகப்பரப்பு, s. The world con sidered in its expanse, உலகவிரிவு.உலகப்பற்று, s. Attachment to the world, mundane, or sensual attachments, உலகபந்தம்.உலகப்புரட்டன், s. One who holds opinions and acts contrary to the senti ments of the wise.உலகமலையாமை, s. One of the ten அழகு or beauties of language, classi cal usage, &c. See அழகு.உலகமலைவு, s. [in rhetoric.] Incon gruity, impossibility, absurdity--as அலை கடல்களேழுந்தூர்த்தந்தாத்தினூடே--மலையனையமால் யானையோட்டிக்--கலவாரை--நீறுசெய்துவையநெ டுங்குடைக்கீழ்வாழ்வித்தான்--மாறாச்சீர்வையையார் கோன், the Pandian king of Madura of endless fame filled the seven seas with sand, drove his elephant through the sky, reduced his enemies to ashes, and brought the whole world under his sway. (அலங்.)உலகமாதா, s. The mother of the world--applied to Sarasvati, சரச்சுவதி. 2. Lukshmi, இலக்குமி. 3. Parvati, பார்ப் பதி. (p.)உலகமீன்றாள், s. Parvati the wife of Siva, the mother of the world, பார்ப்பதி. (p.)உலகமுண்டோன், s. Vishnu the world-eater, விட்டுணு. (p.)உலகரட்சகன், s. The saviour or protector of the world.உலகரட்சணியம்--உலகரட்சை, s. Protection, or salvation of the world.உலகர், s. Worldlings, those en grossed by worldly pursuits. (தீ. 335.) (p.)உலகவழக்கம், s. The customs of the world.உலகவாசை--உலகவாஞ்சை, s. Ardent love of worldly, or sensual en joyments, உலகவிருப்பம்.உலகவாழ்வு, s. Temporal pros perity.உலகளந்தோன், s. Vishnu the measurer of the world, விட்டுணு. (p.)உலகாசாரம், s. Relative duties, the customs, rites or duties to be per formed according to the country, caste, rank, relation, &c., of persons respec tively.உலகாயிதம், s. A system of ma terialism, or atheistical epicurianism, அறுசமயங்களிலொன்று. See சமயம். (p.)உலகாள--உலகோம்ப, inf. To govern, protect his country--as one of the duties of a king.உலகாள்வோன், s. A monarch, உலோகாதிபன்.உலகியல், s. The customs of the world, உலகநடை.உலகோம்பல், v. noun. Preserving the world--one of the six occupations of kings. See தொழில்.உலகோற்பத்தி, s. The origin, or development of worlds.மேலுலகு, s. The upper worlds, which are seven in number, viz.: பூலோ கம், புவர்லோகம், சுவர்லோகம், மகாலோகம், சன லோகம், தபோலோகம், சத்தியலோகம்.கீழுலகு, s. The lower worlds or regions; which are also seven, அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம்.மூவுலகம், s. The three worlds, viz.: சொர்க்கம், மத்தியம், பாதாளம்.மூவுலகாளி, s. God, (lit.) the sove reign of the three worlds, கடவுள். (p.)மூவுலகுணர்ந்தோன்<
உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்