உயர்ந்தோர்
uyarntōr
n. id. 1. Thegreat, the learned, the exalted, as in piety, invirtue, or in austerities;
பெரியோர் (திவா.) 2.Celestials;
தேவர் வேள்வி வேட்டனை யுயர்ந்தோருவப்ப (பதிற்றுப். 74). 3. Sages;
முனிவர் (திவா.)4. Persons born in the higher castes; அந்தணர்முதலிய முச்சாதியார். (தொல்.
பொ 26.) 5. Brāhmans; பார்ப்பார். (திவா.)