கம்பக் கூத்தாடி, a rope-dancer, poledancer.
கம்பம் நட, to fix a pole.
பூகம்பம், earthquake.
s. A post, a pillar, தூண். 2. A lamp-stand, a candle-stick, &c., விளக் குத்தண்டு. 3. The name of தாலம்பபாஷாணம், வெள்ளைப்பாஷாணம், சாலாங்கபாஷாணம் and கற்பரி பாஷாணம்.கம்பக்கூத்து--கம்பநாட்டியம், s. Pole-dancing--it is of two kinds, viz.: ஆரியக்கூத்து and தொம்பர்கூத்து.கம்பக்கூத்தாடி, s. A pole-dancer.கம்பபாணம்--கம்பவாணம், s. [in pyrotechny.] The figure of a man or ani mal, so constructed as to discharge rockets from the different apertures of the body.
s. Vibration, shaking, mo tion, agitation, அசைவு. 2. Tremor, trem bling, நடுக்கம். Wils. p. 19. KAMPA. (p.)கரக்கம்பம், s. A signal or shake of the hand.சிரக்கம்பம், s. Shake of the head.சபாகம்பம், s. Timidity or bashful ness in speaking in public.பூகம்பம், s. Earth-quake.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.