கருக்கட்ட, --ப்பிடிக்க, to mould.
கருக்காய், thin and immature grain in corn ears chaff.
கருக்கூட, to impregnate.
கருத்தெரியாதவன், an unwise man; indiscreet person.
கருப்பற்ற, -க்கொள்ள, -த்தரிக்க, -த்தங்க, to conceive, to be impregnated.
கருப்பை, the matrix, womb.
கருப்பொருள், the beings, things etc. peculiar to different countries, 2. God. the efficient cause.
கருவழிக்க, to destroy the foetus, to cause miscarriage.
கருவழிய, --க்கரைய, to miscarry, to have an abortion.
கருவறுத்துப்போட, to destroy a family utterly, to extirpate it.
கருவாளி, கருவுள்ளவன், a witty prudent man.
கருவுயிர்க்க, to bring forth young.
மஞ்சள்கரு, the yolk of an egg.
வெள்ளைக்கரு, the white of an egg.
s. F&oe;tus, embryo, pregnancy, கருப்பம். 2. Yolk of an egg, முட்டைக்கரு. 3. Genius, ingenuity, judgment, கருத்து. 4. A brazier's mould, matrice, கம்மியர்கட்டுங்கரு. 5. (p.) The substance or contents of a thing, உட்பொருள். 6. The germ, வித்தின்கரு. 7. Color, tint, tinge, நிறம். 8. Middle, நடு. (சது.) 9. Height, hillock, மேடு. 1. A name of கருப்பொருள். (See பொருள்.) 11. A prong, barb, tooth, tine, spike, ஆயுதத்தின்பல். 12. Ingredients for magical preparations em ployed to fascinate, injure or destroy a person, viz.: plants, roots, skins, bones, flesh, &c., அட்டகருமக்கரு. 13. Immature egg in a fowl, முட்டை.கருக்கட்ட--கருப்பிடிக்க, inf. To form a mould.கருக்கரைய, inf. To suffer abor tion.கருக்காய், s. Young and immature fruit, பிஞ்சுநெல். (குறள்). 2. Thin and immature grains in corn ears, பதர்.கருக்குழி, s. The womb, the uterus, கருப்பாசயம்.கருக்கூட, inf. To impregnate.கருக்கூடு, s. The ovary, that part of the body in which impregnation is performed. கருக்கூட்ட, inf. To form plans, to scheme, contrive, plan, யோசனைசெய்ய.கருக்கொள்ள--கருப்பற்ற, inf. To conceive, to be impregnated, to fecun date--as brutes of vegetables, to fill- as clouds with water, கருப்பங்கொள்ள.கருக்கொண்டமேகம், s. A teem ing cloud.கருத்தங்க, inf. To be conceived, to be formed--as conception, கருப்பந்தங்க.கருத்தரிக்க, inf. To conceive, to be impregnated--as animals in general.கருத்தெரியாதவன், s. An unwise man.கருநூல், s. A treatise on enchant ment.கருப்பை, s. The matrix, the womb.கருப்பொருள், s. The second class of பொருள், which treats of the beings, things, &c., peculiar to different coun tries. They are of fourteen kinds from gods down to the employments of men, அந்தந்தநிலங்களைச்சார்ந்தபொருள். See பொருள்.கருமாரி, s. Extremity, difficulty in child-birth, பிரசூதவேதனை.கருமாரிப்பட்டை, s. A bark used medicinally in difficult child-birth.கருவழிக்க, inf. To destroy the f&oe;tus, to cause abortion, கருப்பமழிக்க.கருவழிய, inf. To perish--as the f&oe;tus, to miscarry, to suffer abortion.கருவழிவு, v. noun. miscarriage, abortion, கருப்பஅழிவு.கருவறிய, inf. To come to years of discretion.கருவறிந்தவன்--கருவாளி--கருவு ள்ளவன், s. An ingenious person, a gen ius, ஊகித்தறிபவன்.கருவறுக்க, inf. To exterminate a family, &c., to ruin one's property,அடி யோடுகெடுக்க.கருவாமுப்பு, s. Salt-petre, வெடி யுப்பு.கருவிரிய, inf. To ear, to shoot into ears, கதிர்விரிய.கருவிரிந்தபயிர், s. The earing corn.கருவுயிர்க்க, v. n. To bring forth young either human or brute, ஈன.கருவுளமைப்பு, s. The six things incident to sentient beings on assum ing corporeal forms, கருவில்நியமிப்பு, viz.: 1. பெறுதல் or பேறு, getting, gain. 2. இழத்தல் or இழவு, losing or loss. 3. இன் பம், pleasure. 4. பிணி or இடையூறு, disease, affliction, mishap, &c. 5. மூப்பு, old age. 6. சாக்காடு, death. To these some add பிரித்தல், separation, removal to a dis tance; and பிரிவிலாதிருக்கை, continued as sociation.கருவெடுக்க, inf. To take ingredi ents for witchcraft, மாந்திரீகத்துக்குக்கருவெ டுக்க.வெள்ளைக்கரு, s. The white of an egg.மஞ்சட்கரு, s. The yolk of an egg.
கருப்பம்; முட்டைக்கரு; முட்டை; உடம்பு; குழந்தை; குட்டி; அச்சுக்கரு; நிமித்தகாரணம்; நடு; உட்பொருள்; வித்தின்கரு; அடிப்படை; கருப்பொருள்; அணு; இயற்கையறிவு; கறுப்பு; நிறம்; ஆயுதத்தின்பல்; குப்பைமேடு.