கற்பனாசக்தி, inventive genius; high imaginative faculty.
கற்பனைமீற, தள்ள, to violate a command, to disobey.
கற்பனாலங்காரம், fine or beautiful imagery.
s. Elegance in poetry or explanation, புனைந்துரை. Wils. p. 23. KALPANA. 2. Teaching, instruction, கற்பி ப்பு. (c.) 3. (p.) Learning, study, கல்வி. 4. Directions, instructions, commands, or ders, கட்டளை. 5. Appointment, destiny, divine ordinance, விதிப்பு. 6. Purpose, de cision, determination, நிருணயம். 7. Skill, dexterity, சாதுரியம். 8. Revery, imagina tion, fancy, பாவனை.கற்பனைக்குட்பட, inf. To submit to, or obey the law.கற்பனைதள்ள--கற்பனைவிலக்க, inf. To violate a command, to disobey.இராசகற்பனை, s. Royal commands, the order of a king or other ruling power. குருகற்பனை, s. The precept of a Guru regarded as sacred, to be observed with undeviating scrupulosity.தெய்வகற்பனை, s. A divine precept.
புனைந்துரை; வருணனை; கட்டளை; சங்கற்பம்; காரியஏற்பாடு; இல்லாததைக்கட்டிச்சொல்லுதல்; கபடம்; பொய்த்தோற்றம்; கல்வி; போதனை.