கலிங்கம்
kalingkam
s. the name of a country, கலிங்கதேசம்; 2. a horse, குதிரை; 3. a sky-lark, வானம்பாடி; 4. a sparrow, ஊர்க்குருவி; 5. country cucumber, தும்மட்டி; 6. cloth, garment, ஆடை.
கலிங்கம்
kalingkam
s. same as கலிக்கம்; 2. black pepper, மிளகு.