கரப்பு, v. n. stealing, hiding, refusing.
கரவு, v. n. hiding, craftiness. நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப் பர், those that are craftyminded will hide themselves.
காத்திருக்க, to wait for; look for,talk, prattle, chit-chat; nonsensical talk.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To keep, preserve, take care of,பாது காக்க. 2. To defend, guard, protect, shelter, save, காப்பாற்ற. 3. To watch, to be vigi lant, careful, cautious, விழிப்பாயிருக்க. 4. To keep off, ward off, guard against, காவல்செ ய்ய. 5. To cherish, வளர்க்க. 6. To expect, wait for, wait in attendance, எதிர்பார்க்க. 7. To keep, observe a fast, a vow, &c., விரதங் காக்க. வெகுநாளிங்கேகாத்திருக்கிறேன். I have been waiting here many days. யாகாவாராயினுநாகாக்ககாவாக்காற்சோகாப்பர்சொல் லிழுக்குப்பட்டு. Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and consequent miscry will ensue. (திருவள்.) பொன்காத்தபூதம்போலே. As a demon watch ing gold; i. e. an act of no value to any one.காத்திருக்க, inf. To wait, wait for, expect, watch for, look for. கன்னியாகுமரி, s. The கன்னி river. 2. Cape Comorin, the southern point of India.கன்னியாஸ்திரி, s. A girl arrived at maturity, a virgin, கன்னிப்பெண்.கன்னியிற்பெறும்புதல்வன், s. The son of a young unmarried woman.கன்னியீற்று, s. The first calving of a cow.
ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஆ); சோலை; கற்பகமரம்; பாதுகாப்பு; காவடித்தண்டு; துலாக்கோல்; ஒருநிறையளவு; தோட்சுமை; பூமுதலியனஇடும்பெட்டி; அசைச்சொல்; கலைமகள்.