பலக்கேடு, -வீனம், -ட்சயம், weakness.
பலங்கொள்ள, to gather strength, to be strengthened.
பலசாலி, -வான், பலேந்திரன், a strong, brave, valiant person.
பலஞ்செய்ய, to be strong, powerful.
பலஞ்செய்கிற மருந்து, a strong physic that works well.
பலதானம், presents or offerings of fruits to promote conception, கருப் பாதானம்.
பல மூலசரகாசனர், (pl.) vegetable eaters, those living on fruits, roots and leaves, as hermits.
பல மூலசாகாதி, fruits, roots, leaves etc.
பலபடி, stength, assistance.
பலப்பட, to grow strong, ஸ்திரப்பட; 2. to become profitable, நயப்பட.
பலப்படுத்த, to strengthen, to corroborate.
பலவந்தம், பலபந்தம், violence, force.
பலவந்தமாய், பலவந்தத்தின்பேரிலே, violently.
பலவந்தம்பண்ண, to force.
பலாசனம், பலாதனம், a parrot, கிளி.
s. Strength, power, might, vi gor, வலி. 2 Force, momentum, impe tus, velocity, வன்மை. Army, strength of forces, படை. 4. Firmness, உறுதி. [com monly பெலம்.] W. p. 599. BALA. 5. A weight, thirteen of which make a trifle over a pound, ஓர்நிறை. 6. Weights in general, நிறைகல். 7. (Sa. Pala.) Unripe fruit, காய். 8.Ripe fruit, பழம். 9. Result, consequence, fruit of former actions, வினைப்பேறு. 1 Benefit, profit, as பலன். 11. Gold, பொன். 12.Esculent roots, கிழங்கு. 13. [in astron. calcul.] The quotient, பாசனவிருத்தி. W. p. 594. P'HALA. 14. Flesh, தசை. 15. Brow, forehead, நெற்றி. See பலகை.பலக்கேடு, s. Weakness, as பலட்சயம்.பலங்கெட்டவன், appel. n. An im potent person.பலங்கொள்ள, inf. To be strengthened, invigorated. [used only in the gerundial form] 2. To be strong, forcible, im petuous as wind, or a current.பலசாலி, s. A strong man, a cham pion. See சாலி.பலச்சேதம், s. Injuring of a crop. See தேசம்.பலஞ்செய்ய, inf. To be strong, powerful. பலஞ்செய்கிறமருந்து. Strong physic.பலட்சயம், s. Loss or failure of strength, வலிகுறைவு.பலதானம், s. Presents or offerings of fruits to promote conception, கருப்பதானம்.பலத்தியாகம், s. Spending the strength, devoting the energies, வலியிழக்கை. 2. Wasting the profit, பயனிழக்கை.பலபந்தம், s. Force, violence. See பலவந்தம்.பலபராக்கிரமம், s. Valor, bravery, prowess.பலபாகம், s. Recompense, கைம்மாறு. 2. Ripeness, maturity, கனிமுதிர்வு. 3. The time of producing fruits, first fruits, கனிகொடுக்கும்பக்குவம்.பலமூலசாகாசனர், s. [pl.] Vegetable eaters, those living on roots, and leaves, as hermits; [ex மூலம், சாகம், அசனம்.]பலமூலசாகாதி, s. Fruits, roots, &c., கனி, கிழங்கு, இலை, முதலியன; [ex மூலம், சாகம், ஆதி.]பலவான், s. As பலசாலி.பலவீனம், s. Weakness, as பலக்கேடு.பலேந்திரன், s. As பலசாலி.