s. Blackness, கறுப்பு. 2. A kind of black bird. (See கரிக்குருவி.) 3. A crow, காக்கை. 4. The planet Saturn, சனி. 5. Ven om, poison, நஞ்சு. 6. Indra, இந்திரன். 7. Eiyanar, ஐயனார். 8. Bhairava, வயிரவன். 9. Worn-out, brackish land, களர்நிலம். 1. A parrot, கிளி. 11. One of the seven men of the third class of liberal kings, கடையேழு வள்ளலிலொருவன். 12. A workshop, தொழில் செய்யிடம். 13. The name of a shrub, ஆவிரை, Cassia auriculata, L. (M. Dic.] 14. As a feminine termination of certain nouns, காரி means a doer, owner, &c.--as வேலைக் காரி, a female servant.காரிதாய, s. The mother of Bhairava, வகிடு.காரிப்பிள்ளை, s. A black bird. See காரி, supra.
கருமை; கருநிறம்உடையது; கரிக்குருவி; காகம்; சனி; நஞ்சு; கரியஎருது; காரீயம்; வாசுதேவன்; ஐயனார்; வயிரவன்; இந்திரன்; கடையெழுவள்ளல்களுள்ஒருவன்; காரிநாயனார்; ஓர்ஆறு; ஆவிரைச்செடி; கண்டங்கத்திரி; செய்பவன்; பதினாறுபடியளவு; வெண்காரம்; காரிவள்ளலின்குதிரை; களர்; முதுநிலம்; கீழ்மகன்; தொழிற்சாலை.