காரடை, a kind of rice cake.
காராடு, a goat, வெள்ளாடு.
காராளர், கார்காத்தார், farmers, cultivators (who watch the clouds).
காரான், see காரா, a buffalo.
காரிருள், utter darkness.
காரீயம், blacklead.
காருணி, the skylark, (கார்+உணி), a feeder on clouds.
காருப்பு, salt produced from sesamum seed.
காரூகம், a black monkey.
காரெலி, a black rat.
காரெள்ளு, black rape seed.
கார்காலம், the rainy season.
கார்கோள், கார்கோளி, கார்மலி, கார்வலை யம், the sea.
கார்நிறம், black colour.
கார்நெல், --நெல்லு, a kind of paddy which ripens in the rainy season.
கார்முகம், a cloud.
கார்வண்ணன், Vishnu the dark coloured god.
கார்ப்பு, v. n. sharpness, pungency, saltness.
s. Blackness, கருமை. 2. Darkness, gloom of night, இருள். 3. Cloud, மேகம். 4. Water, நீர். 5. A black monkey, கருங்குரங்கு. 6. A goat, வெள்ளாடு. 7. The dark or rainy season, கார்காலம். August and September. (See பருவம்.) (p.) 8. A kind of paddy or rice, கார்நெல். காரகவரிக்கொம்பு, (from கார், அகம், inside, and வரி, streak.) A horn of an ox which has black steaks on the inside.காரரிசி, s. Rice from கார் paddy.காராடு, s. A goat, வெள்ளாடு.காராளர், s. Husbandman, agriculturists, வேளாளர். 2. (சது.) Sudras, the working castes, சூத்திரர்.காரானை, s. [prov.] A water-spout at sea, நீர்படியும்மேகம்.காரான், s. A buffalo, எருமை; [ex ஆன், cow.]காருணி, s. A sky-lark, வானம்பாடி, lit. a feeder on clouds; [ex கார், et உண்.]காருப்பு, s. Salt produced from sesa mum seed, கடுந்திலாலவணம்.காரெலி, s. A black kind of rat, கறுப் பெலி.கார்கோளி--கார்கோள், s. Sea, கடல் (சது. திருமுரு.)கார்க்காய், s. Caput draconis, சந்திர நாகம். (Rott.)கார்நாற்பது, s. A poem in forty stan zas, concerning the rainy season.கார்நிறம், s. Black color.கார்நெல், s. Rice that ripens in the rainy season.கார்மலி, s. Sea, கடல் [ex மலி, fill.]கார்முகம், s. A cloud மேகம்.கார்முகத்திழிந்ததாரைபோல். Abundantly, as the showers of rain that come down from the clouds.கார்முகில், s. As கருமுகில், supra.கார்வண்ணர், s. Asuras, அசுரர்; ex வண்ணம், color.] (சது).கார்வண்ணன், s. Vishnu, being of a dark blue color, விஷ்ணு.கார்வலயம், s. The sea, கடல்; [ex வல யம், surrounding.
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To be pungent, hot to the taste; to be harsh, acrid, &c., காழ்க்க. 2. To be very slat, உப் புக்கரிக்க. The word is sometimes impro perly used for the verb கா.கார்த்தல்--கார்ப்பு, v. noun. Pun gency, காழ்ப்பு. 2. Saltness, கரிப்பு. See under சுவை.
கருமை; கரியது; மேகம்; மழை; நீர்; கார்ப்பருவம்; கார்நெல்; கருங்குரங்கு; வெள்ளாடு; ஆண்மயிர்; கருங்குட்டம்; இருள்; அறிவுமயக்கம்; ஆறாச்சினம்; பசுமை; அழகு; செவ்வி; எலி; கொழு.