கிறி
kiṟi
n. 1. Way, path;
வழி (பிங்.)2. Coral wristlet; குழந்தைகளின் முன்கையிலணியும்
சிறு பவளவடம் கிண்கணிகட்டிக் கிறிகட்டி (திவ்.பெரியாழ். 1, 9, 2).
கிறி
kiṟi
n. cf. kṛtrima. 1. Falsehood,lie;
பொய் கிறிபேசி
மடவார் பெய்வளைகொள்ளும்(தேவா. 228, 6). 2. Stratagem, artifice;
தந்திரம் மூவடிமண் வேண்டிச்
சென்ற பெருங்கிறி (திவ்.இயற். திருவிருத். 91). 3. Deceit, fraud, playfulmischief, practical joke;
மாயம் கேட்டாயோதோழி கிறிசெய்த வாறொருவன் (திருவாச. 8, 6).