Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
குறுக்கம்
University of Madras Lexicon
குறுக்கம்
kuṟukkam
n. குறுகு-. 1. Shortness; குறுகியநிலை. ஐஔக்குறுக்கம் (நன். 99). 2. Abridgement, abbreviation, contraction, epitome,summary; சுருக்கம் 3. Measure of dry landvarying in different parts of Tamil country from¾ acre to 7 acres (R.F.); ¾ முதல் 7 ஏகர்வரை பலவிடங்களில் பல்வேறு வகையாக வழங்கும் புன்செய்அளவு வகை 4. A prepared arsenic; கௌரிபாஷாணம் (W.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
குறுக்கம்
kuṟukkam
v. n. see under குறுகு.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
குறுக்கம்
kuṟukkm
s. A native arsenic, கௌரி பாஷாணம். See under குறுகு.