கூந்தல்
kūntal
n. kuntala. 1. [K. kūdal,M. kūntal.] Long, flowing tresses of a woman;பெண்டிர் தலைமயிர். (பிங்.) 2. Peacock's tail;மயிற்றோகை. கூந்தன் மென்மயில் (கம்பரா. சித்திரகூட.31). 3. Horse's mane; குதிரைப் பிடர்மயிர். கூந்தற்குதிரை (கலித். 103, 53). 4. Hair on an elephant'sneck; யானைக்கழுத்துமயிர். கூந்தலம் பிடியின் (நைடத.
அன் தூது 23). 5. Horse;
குதிரை கூந்தலென்னும் பெயரோடு (பரிபா. 3, 31). 6. An Asuraslain by Kṛṣṇa; கேசிஎன்னும்
அசுரன் கூந்தலெரிசினங்கொன்றோய் (பரிபா. 3, 31). 7. Head, as ofplants; தலையிடம். கூந்த லேந்திய கமுகங் காய்க்குலை(சீவக. 2403). 8. Jaggery-palm. See
கூந்தற்பனை (
W.) 9. Leaves of palmyra and arecapalms; கமுகுபனை இவற்றின்
ஓலை (
W.) 10.Tender coconut leaves formed into festoons andused to decorate arched portals on festiveoccasions; விசேடகாலங்களில் வாசலை அலங்கரிக்கும் குருத்தோலைத்தோரணம். (
J.) 11. Spathe ofarecanut trees; கமுகங்குலைக் கூ
கூந்தல்
kūntal
n. [M. kūntal.] 1. Thefibrous covering of cocoanut; தேங்காயைமூடியிருக்கும் நார். Tinn. 2. Areca palm; கமுகு.(அக. நி.)