தூது
tūtu
n. perh. து-. Small pebble;கூழாங்கல்.
தூதுணம் புறவெனத் துதைந்தநின்னெழினலம் (கலித். 56, 16).
தூது
tūtu
n. dūta. 1. Embassy;இராசதூதர்
தன்மை (குறள், 69,
அதி ) 2. Purportof an embassy; தூதுமொழி. தூதுரைப்பான் பண்பு(குறள், 681). 3. Ambassador, envoy; தூதுசெல்வோன்.
தக்க தறிவதாந்
தூது (குறள், 686). 4.Negotiation in love-intrigues; காமக்கூட்டத்துக்காதலரை இணக்குஞ்செயல். தூதுசெய் கண்கள்கொண் டொன்று
பேசி (திவ். திருவாய். 9, 9, 9). 5.Message, communication, news, errand;
செய்தி தொட்டுவிடுத் தேனவனைத் தூதுபிற சொல்லி (சீவக.1876). 6. A kind of poem in kali-veṇpāwhich purports to be a message of love sentthrough a companion, a bird, etc., to effect areconciliation;
பாணன் முதலிய உயர்திணைப்பொருளையேனும் கிள்ளைமுதலிய அஃறிணைப்பொருளையேனும் ஊடனீக்கும் வாயிலாகக் காதலர்பால் விடுத்தலைக் கலிவெண்பாவாற் கூறும்
பிரபந்தம் (இலக்.வி. 874.)
தூது
tūtu
n. See
தூதுவளை தூதெனவிளங்குஞ் செவ்வாய்த் தோகையர் (இரகு. யாகப். 14).