சத்திக்குத் தக்கதாய்க்கொடுக்க, to give according to one's means or ability.
சத்திகுறைய, to be enfeebled.
சத்திபண்ண, -எடுக்க, -செய்ய, to cast up, vomit.
சத்திபூசை, see சக்திபூஜை.
சத்திபலவான், a very mighty person; சத்திமான்.
சத்தியுள்ளவன், a man of influence, power or wealth.
மந்திரசக்தி, virtue of incantation.
விக்கிரகத்துக்குச் சத்தியுண்டாக்க, to consecrate an idol, to give it a virtue.
சத்திவட்டம், the viands of a feast.
s. Matter disgorged, கக்கல். 2. Vomiting, puking, கக்குகை. W. p. 334. CHHARDI. (Limited.) 3. The கொம்மட்டி creeper. 4. The பேய்ப்புடல் creeper. 5. The நீர்முள்ளி plant. (M. Dic.)சக்திகுன்மம், s. Vomiting, கக்குகை. (R.) 2. A kind of குன்மம் disease attend ed with vomiting.சத்தியெடுக்க, inf. [prov. also சத்திக்க.] To vomit, to puke.
s. Ability, power, strength, energy, prowess, வல்லமை. 2. The female energy or active power of deity in all the operations of creating, preserving, destroy ing, &c., பராசத்திமுதலியன.--Note. Each form of the deity is represented as having a distinct சத்தி described as his consort. 3. A name of பார்வதி. 4. The female organ, as the counter part of the phallic emblem of Siva, ஆவிடையார். 5. An iron spear or dart, கைவேல். W. p. 824. SAKTI. 6. Sul phur, கந்தகம். 7. Soap, சவக்காரம். 8. Bismuth pyrites, நிமிளை. 9. [for சத்திரம்.] An um brella or parasol, குடை. 1. The white parasol as a badge of royalty, வெண்குடை. 11. Pursuit after works, ceremonies, &c., as one of the five சிவதத்துவம்.--Note. The three saktis are, 1. இச்சாசத்தி. 2. ஞானாசத்தி. 3. கிரியாசத்தி, which see. To these are added சிறசத்தி, and பராசத்தி. Others add 1. திரோதானசத்தி. 2. மாயாசத்தி. 3. விந்துச்சத்தி. சத்திக்குத்தக்கதாய்ச்செய். Do according to your ability. அதெனக்குச்சத்தியாய்க்கிடைக்கும். I shall eventually get it.சத்திகுறைய, inf. To be wanting in strength.சத்திசெலுத்த, inf. To authorise. (p.)சத்திபூசை, s. The puja-worship of the வாமர் sect, performed in secret with raw flesh, ardent spirit, &c. The object of worship being the privities of a nak ed woman, in personification of the fecundating and operative principle of deity in nature.சத்தியுள்ளவன், s. A rich man, a man of influence. (c.)சத்தியில்லாதவன், s. An incompetent person, a weak person. (c.)சத்திவிளங்க, inf. [loc.] To become ma nifest as power, a miraculous power.அருட்சத்தி, s. [in சிவஞானபோதம்.] The active energy of deity which is said to enlighten the soul and to be a source of benefit to all animated beings.சிவசத்தி, s. Sakti, or active power considered in its inseparable connection with Siva. (சிவ.சி.) 2. (R.) The consort of Siva, பார்வதி. 3. Siva and his consort.திரவியசத்தி, s. Pecuniary ability.மந்திரசத்தி, s. The force or virtue of incantations.சரீரசத்தி, s. Bodily power, vigor of body.பிரபுத்துவசத்தி, s. Princely dignity, power of rank, &c.வீரசத்தி, s. Valor.
ஆற்றல்; பிரபுசத்தி, மந்திரசத்தி, உற்சாகசத்திஆகியமூவகைஅரசர்ஆற்றல்கள்; மூன்றுபெருங்கொடி; கொடிநாட்டுங்குழி; சிவனதுஅருள்; உமை; சத்திதத்ததுவம்; ஞானவதி; வேல்; சூலம்; சொல்லாற்றல்; கந்தகம்; நெல்லிக்காய்க்கந்தகம்; நீர்முள்ளி; வாந்திசெய்கை; வேம்பு; கொம்மட்டி; பேய்ப்புடல்; விருந்து; குடை; இசைச்செய்யுள்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.